Thaabangale Song Lyrics in Tamil

November 03, 2020

 Movie: 96

Music: Govind Vasantha

Direction: C. Prem Kumar

Lyrics: Uma Devi

Singers: Chinmayi, Pradeep Kumar


தாபங்களே ரூபங்களாய்
படுதே.. தொடுதே ..
அழகினை சுடுதே.
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே....

தாபங்களே ரூபங்களாய்
படுதே.. தொடுதே ..
அழகினை சுடுதே.
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே....

காலம் இரவின்
புரவி ஆகாதோ.
அதே கானா
அதே வினா
வானம் நழுவி
தழுவி ஆடாதா.
அதே நிலா
அருகினில் வருதே...

தாபங்களே ரூபங்களாய்
படுதே.. தொடுதே ..
அழகினை சுடுதே.
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே...

நான்.. நனைந்திடும் தீயாய் பெய்யும்
நிலா நீயா
நான் .. அணைந்திடுவேனா
ஆலாபனை தானா...

காதல் கனாக்கள்  தானா?
தீரா உலா நானா,
போதாதா காதல்
வினாக்கள் தானா?.
அருகினில் வர மனம்
உருகித்தான் கறையுதே...

தாபங்களே ரூபங்களாய்
படுதே.. தொடுதே ..
அழகினை சுடுதே.
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே...!!!
Powered by Blogger.