Vaa Maa Duraiyamma - [வா மா துரையம்மா]
Movie: Madharasapattinam
Music: G.V. Prakash
Direction: A.L. Vijay
Lyrics: Na Muthu Kumar
Singers: Udit Narayan, V.M.C. Haneefa & Amy Jackson
ஆண்: வாமா துரையம்மா
பெண்: ஹ்ம்ம்
ஆண்: கம் ஆன் ஒயிட் லேடி
ஆண்: இது வங்க கரையம்மா
பெண்: வாட்?
ஆண்: பாட்றாராம் சிங்கிங்
ஆண்: வாமா துரையம்மா
இது வங்க கரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
ஆண்: வி வெல்கம் வித் வணக்கம்
பெண்: ஓ வணக்கம்
ஆண்: கட்டவண்டியிலும் போவோம்
ட்ரமில் ஏறியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே யம்மா
ஆண்: ஸ்னேக் டான்ஸ்
ஆண்: யானை தும்பிக்கை
ஆசிர்வாதங்கள் யம்மா
ஆண்: எலிபென்ட் ஹன்ட்ஸ்
ஆண்: கோடி அதிசயம் இங்கே யம்மம்மா
பெண்: வாவ்
ஆண்: வாமா துரையம்மா
இது வங்க கரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
ஆண்: ஓ பாவை கூத்துக்கள் பொம்மலாட்டங்கள்
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்
தினம் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே
பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்
பெண்: வாட்ஸ் திஸ்
ஆண்: புட் பார் குருவிஸ்
பெண்: ஓ ரியலி
ஆண்: எஸ்
ஆண்: கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும்
அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்
ஆண்: ஆல் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்
பட் பேரன்ஸ் டிப்ரென்ட்
பெண்: கிரேட்
ஆண்: தேங்க் யூ தேங்க் யூ
ஆண்: வீட்டில் திண்ணைகள் கட்டுவோம் யம்மா
வழி போக்கன் வந்து தான் தூங்கி செல்லுவான் சும்மா
தாயும் தெய்வம்தான் இங்கே யம்மம்மா
பெண்: லவ்லி
ஆண்: வாமா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
ஆண்: ஓ கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ்
எங்கள் மொழியாகும்
அட கம்பன் வள்ளுவன் கவிதையில்
சொன்ன வாழ்க்கை எங்கள் நெறியாகும்
பெண்: ஹூ இஸ் தட்
ஆண்: அது யாருன்னு சொன்னா புரியுமா?
ஆண்: ஓல்ட் பொயட்ஸ்
ரிட்டன் கோல்ட் லைன்ஸ்.
ஆண்: இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்
இங்கு மட்டுமே அன்பை காணலாம்
ஆண்: ஐ லவ் யூ
பெண்: ஐ பெக் யுவர் பர்டன்
ஆண்: நோ நோ லேன்ட் ஆப்
லவ். தப்பிச்சேன்டா சாமி
ஆண்: வீர மன்னர்கள் வாழ்ந்த
நாடிது யம்மா
இதை அடிமை ஆக்கித் தான்
கொடுமை செய்வது நியாயமா
ஆண்: ஏ சும்மா இரப்பா என் பொழப்ப கெடுத்திறாத
ஆண்: வழியில் மழையும்
தான் விழுந்தது யம்மம்மா
ஆண்: ஆமா ஆமா.
ஆண்: வாமா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
ஆண்: கட்டவண்டியிலும் போவோம்
ட்ரமில் ஏறியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே யம்மா
யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் யம்மா
கோடி அதிசயம் இங்கே யம்மம்மா...!!!