Isaiyil Thodanguthamma -[இசையில் தொடங்குதம்மா]

July 26, 2021

 

Movie: Hey Ram

Music: Ilayaraja

Direction: Kamal Haasan

Lyrics: Ilayaraja

Singers:   Ajoy Chakrabarty



ஆண் : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹோ ஹோ...(2)

ஆண் : இசையில்
தொடங்குதம்மா... விரஹ
நாடகமே...வசந்தம் கண்டதம்மா...
வாடும் வாலிபமே...

ஆண் : வசந்த கோலங்களை..
வானின் தேவதைகள்.

குழு : கண்டு ரசிக்க.

ஆண் : வந்து கூடிவிட்டார்.

குழு : இங்கு நமக்கு ஹோ...

ஆண் : ஹோ ஓ...

ஆண் : இசையில்
தொடங்குதம்மா... விரஹ
நாடகமே...

குழு : ஓ.. தின் தின் தின்

 தகத்தின் தின் தக தின்
தின்...(4)

ஆண் : வசந்தம்
கண்டதம்மா...
வாடும் வாலிபமே...

குழு : ஓ... தின் தின் தின்

 தகத்தின் தின் தக தின்
தின...(4)

ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ...

குழு : ஜெய்... ராம் சந்துரு
கி..ஜெய் ஜெய்...ராம் சந்துரு
கி...ஜெய்.

ஆண் : தேய்ந்து வளரும்
தேன் நிலாவே மண்ணில்
வா...தேய்ந்திடாத தீ குழம்பாக
ஒளிர வா...

ஆண் : வானத்தில்...

வானத்தில்...மின்னிடும்
வைரத்தின் தாரகை
தோரணங்கள் பூமிக்கு
கொண்டு வா...

ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ...

ஆண் : இசையில்
தொடங்குதம்மா...விரஹ
நாடகமே...வசந்தம்
கண்டதம்மா...ஆஹா
வாடும் வாலிபமே...

ஆண் : ஆ ஆஆ ஆஆ...

ஆண் : நாளில் பாதி...
இருளில் போகும்.
இயற்கையில்...
வாழ்வில் பாதி...
நன்மை தீமை தேடலில்...

ஆண் : உயிர்களே...

உயிர்களே ...உயிர்களே
உலகிலே இன்பத்தை
தேடி தேடி கிரகத்துக்கு
வந்ததே...

ஆண் :...............

ஆண் : இசையில்
தொடங்குதம்மா...விரஹ
நாடகமே...வசந்தம் கண்டதம்மா...
வாடும் வாலிபமே...

ஆண் : வசந்த கோலங்களை...
வானின் தேவதைகள்...

குழு : கண்டு ரசிக்க.

ஆண் : வந்து கூடிவிட்டார்.

குழு : இங்கு நமக்கு...ஹோ...

ஆண் : ஹோ ஓ...

ஆண் : இசையில்
தொடங்குதம்மா...விரஹ
நாடகமே...

குழு : ஓ...தின் தின் தின்

 தகத்தின் தின் தக தின்
தின்...(4)

ஆண் : வசந்தம்
கண்டதம்மா...
வாடும் வாலிபமே...

குழு : ஓ...தின் தின் தின்

 தகத்தின் தின் தக தின்
தின்...(4)


Powered by Blogger.