Neruppa Iruppan - [நெருப்பா இருப்பான்]

July 30, 2021

Movie: Sivakumarin Sabadham

Music: Hiphop Tamizha

Direction: Hiphop Tamizha

Lyrics: Hiphop Tamizha

Singers: Padmalatha



பெண்: ௭ன் கண்ணோ பட்டுடுன்னு 
என் ஆசைய பொத்தி வெச்சேன் டா.
குழு: நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்..

பெண்: ௭ன் கண்ணோ பட்டுடுன்னு 
என் ஆசைய பொத்தி வெச்சேன் டா.
குழு: நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்..

பெண்: ஒத்தையில போறவரே ஒட்டிக்கொள்ள நானும் வாரேன் 
கூட என்ன கூட்டிக்கிட்டு போவீரோ.
ஒத்தையில போறவரே ஒட்டிக்கொள்ள நானும் வாரேன் 
கூட என்ன கூட்டிக்கிட்டு போவீரோ..

பெண்: ௭ன் கண்ணோ பட்டுடுன்னு 
என் ஆசைய பொத்தி வெச்சேன் டா.
௭ன் கண்ணோ பட்டுடுன்னு 
என் ஆசைய பொத்தி வெச்சேன் டா..

குழு: நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்.
நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்..

பெண்: அவன்  கண்ணம் ரெண்டும் கடிகாரம் 
என் காலம் அதுல தடுமாறும்.
பாத்துகிட்டு பேசிக்கிட்டு நேரம் பூராம் பறி போகும்..

பெண்: அவன் கோவம் கூட அழகாகும் 
தல கோதும் ஸ்டைலில் அலைமோதும்.
இதயம் முழுதும் அவன் தான் இருக்கான் 
என்னத்த செய்ய நானும்..

பெண்: கன்னா பின்னா காதல் இருக்கு 
உள்ளம் புள்ளாவே.
அத உனக்கு மட்டும் தருவேன்டா 
எண்ண தள்ள சொல்லாதே..

பெண்: கன்னக்குழியில் வழியும்  வெட்கம் 
கிள்ளிச் செல்லாதே.
உன் அருகிள் கழியும் பொழுதில் 
சொர்க்கம் நீ தான் எல்லாமே..

குழு: நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்.
நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்..!!!

Neruppa Iruppan Lyrics in Tamil



Powered by Blogger.