Naanga Vera Maari - [நாங்க வேற மாறி]

Movie: Valimai

Music: Yuvan Shankar Raja

Direction: H. Vinoth

Lyrics: Shanthosh Shivan

Singers: Yuvan Shankar Raja, Anurag Kulkarni



குழு: நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி

குழு: நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹே வேற ஹே
வேற வேற வேற வேற

குழு: எல்லா நாளுமே
ஆண்: நல்ல நாளுதான்
குழு: எல்லா நேரமும்
ஆண்: நல்ல நேரம்தான்

குழு: எல்லா ஊருமே
ஆண்: நம்ம ஊருதான்
குழு: எல்லா பயலும்
ஆண்: நல்ல பய தான்

ஆண்: மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ.
கூட இருக்கவன நட்பா நல்லா வச்சுக்கோ..

ஆண்: கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ.
காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ..

குழு: தகதகனு மின்னலாம்
ஆண்: தெனாவட்டா துள்ளலாம்
குழு: வலவலனு பேசாம
ஆண்: வேலைய செஞ்சா..

குழு: கடகடனு ஏறலாம்
ஆண்: வேறமாறி மாறலாம்
குழு: வரைமுறைய மாத்தலாம்
ஆண்: நல்லத செஞ்சா..

ஆண்: ஹே தகதகனு மின்னலாம்
தெனாவட்டா துள்ளலாம்
வலவலனு பேசாம
வேலைய செஞ்சா..

ஆண்: ஹே கடகடனு ஏறலாம்
வேறமாறி மாறலாம்
வரைமுறைய மாத்தலாம்
நல்லத செஞ்சா..

குழு: நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி..

குழு: நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹே வேற ஹே
வேற வேற வேற வேற..

குழு: வேற மாறி
நாங்க வேற மாறி
ஏ வேற மாறி ஏ ஏ ஏ ஏ ஏ
வாங்கிக்கோ..

குழு: ஏய் இந்தா இந்தா இந்தா
இந்தா இந்தா இந்தா
இந்தா ஹே இந்தா ஹே
வேற மாறி வேற மாறி..

ஆண்: உன் வீட்டை மொத பாரு.
அட தானாவே சரியாகும் உன் ஊரு..

ஆண்: கருத்து சொல்ல நான் ஞானி இல்லை.
ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்லை..

ஆண்: நாளைக்கு நிம்மதியா நீ இருக்க.
இன்னைக்கு இறங்கி சேத்துக்கிடனும்..
உன் எண்ணத்தை அழகாக நீ அமைச்சிக்கிட்டா.
எல்லாமே அழகாகும் சரி யாகும்..

ஆண்: வாழு வாழவிடு அவ்வளோதான் தத்துவம்.
அதுல கால விட்டா ஒடச்சிடுவோம்..
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ.
கண்டு புடிச்சிட்டா...

குழு: தகதகனு மின்னலாம்
ஆண்: தெனாவட்டா துள்ளலாம்
குழு: வலவலனு பேசாம
ஆண்: வேலைய செஞ்சா..

குழு: கடகடனு ஏறலாம்
ஆண்: வேறமாறி மாறலாம்
குழு: வரைமுறைய மாத்தலாம்
ஆண்: நல்லத செஞ்சா..

ஆண்: ஹே தகதகனு மின்னலாம்
தெனாவட்டா துள்ளலாம்
வலவலனு பேசாம
வேலைய செஞ்சா..

ஆண்: ஹே கடகடனு ஏறலாம்
வேறமாறி மாறலாம்
வரைமுறையை மாத்தலாம்
நல்லத செஞ்சா..

குழு: நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி..

குழு: நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹே வேற ஹே
வேற வேற வேற வேற..

குழு: வேற மாறி
நாங்க வேற மாறி
ஏ வேற மாறி ஏ ஏ ஏ ஏ ஏ
வாங்கிக்கோ..

குழு: ஏய் இந்தா இந்தா இந்தா
இந்தா இந்தா இந்தா
ஹே இந்தா ஹே
வேற மாறி வேற மாறி...!!!

Vera maari song lyrics in tamil




Powered by Blogger.