Adipoli Lyrics in Tamil- [அடிப்பொலி பாடல் வரிகள்]

August 25, 2021

Album: Adipoli

Music: Siddhukumar

Direction: Siddhukumar

Lyrics: Vignesh Ramakrishna

Singers: Vineeth Sreenivasan, Sivaangi K



மானே ஓ மானே வா ஓமனே
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முரிச்சா நான் லாலேட்டனே

ஓணம் சேரிய கட்டி மைய வச்சு
ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே
மாமான் பொண்ணெல்லாம் வேணாம் சொன்ன 
பெண்ணே என் இஷ்டம் நீ நீ தானே

அடி அடி அடிப்பொலி
அடிப்பொலி
அடி அடி அடிப்பொலி

மானே ஓ மானே வா ஓமனே
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முரிச்சா நான் லாலேட்டனே

நெஞ்சோடு உன சேர்த்து இறுக்கி
அணைச்சி ஒரு முத்தம் வைப்பேன்டி
நெய்யப் போல் இனிப்பா நீ
நாக்குக் குள்ளாற தித்திக்கிற டி

சந்தனத்த தொட்டு தொட்டு
நெத்தியில குட்டி பொட்டு
வச்சுப்புட்டு வந்தா பட்டு
வேகமாச்சு லப்பு டப்பு

சுட சுட நெய்யு போட்டு
கட்ட போறேன் புஃல்லு கட்டு
கழுத்துல தாலிகட்டி கூட்டிப்போவேனே

கிறுக்கா கிறுக்கா உனை நான் ரசிச்சேன்
உனையே நினைச்சு தினமும் சிரிச்சேன்

ஜிமிக்கி நடுவா உனை நான் ஒளிச்சேன்
கடைசி வரைக்கும் உசுரா வருவேன்

குழு: அடிப்பொலி

மானே ஓ மானே வா மாமானே
நானே நான்தானே உன் ஓமனே
கேடி கில்லாடி ரௌடி மானே
மீசை முரிச்சா நீ லாலேட்டனே

குழு: அடி அடி அடிப்பொலி
அடிப்பொலி அடி அடி அடிப்பொலி

Adipoli Song Lyrics in Tamil

Powered by Blogger.