Kaami Kaami - [காமி காமி]

August 21, 2021

Movie: Tughlaq Durbar

Music: Govind Vasantha

Direction: Delhiprasad Deenadayalan

Lyrics: Karky

Singers: Govind Vasantha, Swasthika Swaminathan



காஞ்ச காட்டுல காதல் கூவுது 
க கா கி கீ க கா கி கீ கு  கூ
கொஞ்சும் காத்துல
காதல் கேக்குது
கெ கே கை கை கொ கோ கௌ 
கானம் காதுல
காய்ச்சல் கழுத்துல
காரணத்த காரணத்த
 காரணத்த கேளு
 
காஜல் கண்ணுல
கிக்காகி கிக்காகி
காத்தெல்லாம் க கா கி கீ
 
காப்பிக் கொட்ட கண்ணுக்காரி
கட்டிக்கிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா காரக் கோவம்
காட்டக்கூடாதே!
 
காட்டுக் காட்டுக் கூந்தல்காரி
காஜுகத்திலி காதுக்காரி
காதலிக்க கோடி கேள்வி
கேக்கக்கூடாதே
 
காலமெல்லாம் காலமெல்லாம்
காத்திருக்க காலமில்ல
காத்தாகவோ கீத்தாகவோ காமி
 
காட்டாறெல்லாம் காட்டாறெல்லாம்
கட்டளையக் கேப்பதில்ல
காணாததும் கேக்காததும் காமி
 
காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாச்சியே!
 
காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாச்சியே!

காப்பிக் கொட்ட கண்ணுக்காரி
கட்டிக்கிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா காரக் கோவம்
காட்டக்கூடாதே!
 
காட்டுக் காட்டுக் கூந்தல்காரி
காஜுகத்திலி காதுக்காரி
காதலிக்க கோடி கேள்வி
கேக்கக்கூடாதே

கவிதையில கதையிலதான்
கண்ட காதல் கருமங்க கேப்பேன்
கனவுலதான் கனவுலதான்
கலர் கோட்ட கட்டிக்கிட்டேன்
 
கணக்குலதான் கணக்குலதான்
கில்லி கில்லாடி கேடி கிங்கு
கிளியொண்ண கணக்குப்பண்ணி
கிறுக்கானான்...
 
க கா கி கீ கு கூ கெ கே
கை கை கை கை கை கொ கோ கௌ
 
க கா கி கீ கு கூ கெ கே
கை கை கொ கோ கௌ
 
கண்ணா காதில் கிளியா கீச்சேன்
குயிலா கூவேன் கெத்தா கேளேன்
கை கை கை கை கைய கொடுடா
கோவக்காரக் கௌதாரி

காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாச்சியே!
 
காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாச்சியே!

காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாச்சியே!
 
காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாச்சியே..!

Kaami Kaami Lyrics in Tamil

Powered by Blogger.