Poi Vazhva - [பொய் வாழ்வா]

September 24, 2021

Movie: Manithan

Music: Santhosh Narayanan

Direction: I Ahmed

Lyrics: Vivek

Singers: Vijaynarain, Santhosh Narayanan


பொய் வாழ்வா? வலியே தீா்வா?
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு.
 
பொய் வாழ்வா? வலியே தீா்வா? 
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு.

மெய் உணரும் முன்பே சோா்வா? 
பொறு நீ ஒருநாள் புாியும் என்று.

இந்த வெறுமை விடாதா?
ஒரு சிறகு விழாதா?
சிறு பறவை எழாதா?
அது கனவத் தொடாதா?

இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா?
மனம் பயணம் செல்லும் எங்கும்.
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்.
நிஜம் போராட்டம் மட்டும் தானா?

பொய் வாழ்வா? வலியே தீா்வா?
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு.

மெய் உணரும் முன்பே சோா்வா? 
பொறு நீ ஒருநாள் புாியும் என்று.

ஓ... வெற்றி வெறும் முற்றுப்புள்ளி
தோல்விகளே செல்லும் வழி.

யாருக்கிங்க இல்ல வலி?
அக்கம் பக்கம் அட நீ கவனி.

இந்த வெறுமை விடாதா?
ஒரு சிறகு விழாதா?
சிறு பறவை எழாதா? 
அது கனவத் தொடாதா?

இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா?
மனம் பயணம் செல்லும் எங்கும்.
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்.
நிஜம் போராட்டம் மட்டும் தானா?

பொய் வாழ்வா? வலியே தீா்வா?
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு.

மெய் உணரும் முன்பே சோா்வா?
பொறு நீ ஒருநாள் புாியும் என்று...!!!

Poi Vazhva Song Lyrics in Tamil


Powered by Blogger.