Sirukki Vaasam - [சிறுக்கி வாசம்]

Movie: Kodi

Music: Santhosh Narayanan

Direction: R. S. Durai Senthilkumar

Lyrics: Vivek

Singers: Anand Aravindakshan, Shweta Mohan



பெண்: கெரங்கிப்போனேன்
என் கன்னத்தில் சின்னம் வச்சான்
தழும்பப் போட்டு அத
ஆறாம மின்ன வச்சான்

எதிரும் புதிரும்
இடறி விழுந்து கலந்துப்போச்சு
உதரும் வெதையில் கதிரு
கிளம்பி வளந்துப்போச்சு

கிளி நேத்து எதிா்க்கட்சி
அது இப்போ இவன் பட்சி
இடைத்தோ்தல் வந்தாலே
இவன்தானே கொடி நாட்டுவான்

ஆண்: சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கிப் போடும் என் உசுற
மயங்கிப் போனேன் பின்னாடியே

உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்

வேணாம் உயிா் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

உருமும் வேங்கை
ஒரு மான் முட்டித் தோத்தேனடி
உசுரக் கூட தர யோசிக்க மாட்டேனடி

உருமும் வேங்கை
ஒரு மான் முட்டித் தோத்தேனடி
உசுரக் கூட தர யோசிக்க மாட்டேனடி

பாா்க்காத பசி ஏத்தாத
இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொடை சாஞ்சேனே

சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கிப் போடும் என் உசுற
மயங்கிப் போனேன் பின்னாடியே

உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்

வேணாம் உயிா் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

பெண்: கொழையிற புழியிற
நிறையுறேன் கலையுறேன்

ஆண்: நெளியுறேன் கொடையுறேன்
சாியுறேன் அலையுறேன்

பெண்: ஒட்டி கொழையிற
என சக்க புழியிற ஒரு பக்கம்
நிறையிற விரல் பட்டு கலையிற

ஆண்: தொட்டா நெளியிற
என்ன குத்தி கொடையிற
கொடி கொத்தா சாியிற
ஒரு பித்தா அலையிறேன்

சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கிப் போடும் என் உசுற
மயங்கிப் போனேன் பின்னாடியே
உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்

வேணாம் உயிா் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கிப் போடும் என் உசுற
மயங்கிப் போனேன் பின்னாடியே
உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்

வேணாம் உயிா் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி

சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கிப் போடும் என் உசுற
மயங்கிப் போனேன் பின்னாடியே
உன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி...!!!

Sirukki Vaasam Song Lyrics in Tamil


Powered by Blogger.