Aandipatti Kanavaa Kaathu - [ஆண்டிப்பட்டி கனவா காத்து]
Movie: Dharma Durai
Music: Yuvan Shankar Raja
Direction: Seenu Ramasamy
Lyrics: Vairamuthu
Singers: Senthildass, Surmukhi
ஆண்: ஆண்டிப்பட்டி கனவா காத்து
ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத் தாக்குதே
அடி முட்டா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே
நான் உச்சந்தலையில் சத்தியம்
செஞ்சும் அச்சம் தீரலயே.
பெண்: உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ளக்காாி புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய
எதுக்காகப் புடிச்ச?
ஆண்: ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா
வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளாிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா.
ஆண்: தாலிகட்ட
பண்ணிக்கிட்டோம் நிச்சயத்த.
பெண்: தள்ளி நில்லு
மீறாதய்யா சத்தியத்த.
ஆண்: கொஞ்சம் தொட்டா
குண்டா் சட்டம் பாயுமா?
பெண்: நண்டு தீண்டும் நாி தான் ஓயுமா?
ஆண்: நீ மஞ்சக்கரு வேலம் பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான் தான் புள்ள.
பெண்: மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா?
ஆண்: விண்மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா?
பெண்: ஏழப்பொண்ணு ஏமாந்து தான் போகுமா?
ஆண்: என்னை எழுதி தாரேன் போதுமா?
பெண்: ஊாில் உள்ள ஆளை
எல்லாம் நா அண்ணன்
அண்ணன் சொல்லிக் கூப்பிட்டேன்
உன்ன உன்ன மட்டும் தானே இப்போ
மாமான்னு நான் கூப்பிட்டேன்.
ஆண்: ஆண்டிப்பட்டி கனவா காத்து
ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத் தாக்குதே
அடி முட்டா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே
நான் உச்சந்தலையில் சத்தியம்
செஞ்சும் அச்சம் தீரலயே.
பெண்: உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ளக்காாி புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய
எதுக்காகப் புடிச்ச?
ஆண்: ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா
வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளாிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா.
ஆண்: ஆண்டிப்பட்டி கனவா காத்து
ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத் தாக்குதே...!!!
ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத் தாக்குதே
அடி முட்டா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே
நான் உச்சந்தலையில் சத்தியம்
செஞ்சும் அச்சம் தீரலயே.
பெண்: உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ளக்காாி புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய
எதுக்காகப் புடிச்ச?
ஆண்: ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா
வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளாிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா.
ஆண்: தாலிகட்ட
பண்ணிக்கிட்டோம் நிச்சயத்த.
பெண்: தள்ளி நில்லு
மீறாதய்யா சத்தியத்த.
ஆண்: கொஞ்சம் தொட்டா
குண்டா் சட்டம் பாயுமா?
பெண்: நண்டு தீண்டும் நாி தான் ஓயுமா?
ஆண்: நீ மஞ்சக்கரு வேலம் பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான் தான் புள்ள.
பெண்: மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா?
ஆண்: விண்மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா?
பெண்: ஏழப்பொண்ணு ஏமாந்து தான் போகுமா?
ஆண்: என்னை எழுதி தாரேன் போதுமா?
பெண்: ஊாில் உள்ள ஆளை
எல்லாம் நா அண்ணன்
அண்ணன் சொல்லிக் கூப்பிட்டேன்
உன்ன உன்ன மட்டும் தானே இப்போ
மாமான்னு நான் கூப்பிட்டேன்.
ஆண்: ஆண்டிப்பட்டி கனவா காத்து
ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத் தாக்குதே
அடி முட்டா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே
நான் உச்சந்தலையில் சத்தியம்
செஞ்சும் அச்சம் தீரலயே.
பெண்: உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ளக்காாி புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய
எதுக்காகப் புடிச்ச?
ஆண்: ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா
வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளாிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா.
ஆண்: ஆண்டிப்பட்டி கனவா காத்து
ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத் தாக்குதே...!!!