Vaada Raasa - [வாடா ராசா]
Album:Vaada Raasa
Music: Ken and Eshwar
Direction: Venki
Lyrics: Ken and Eshwar
Singers: Ken and Grace Karunaas
பெண்: வாடா ராசா …
மனமணக்கும் சிவப்பு ரோசா
பார்த்த ஒடனே
தவிதவிக்கும் மனசு லேசா
ஆண்: மாடர்ன் பொண்ணே …
புடவ போட்டு பாரு கண்ணே
தறிய ஓட்டி … பாதி குடும்பம் ஓடுதுனே
நெல்லு வெதைச்சவனே வாழ்த்துரோமே
சொல்லி ஒழச்சவனே நாட்டுரோமே
ஆண்: நெத்தி வகுடெடுத்து வாருவோமே
சுத்தி கலரடிச்சி போகுறோமே
ஜீன்ஸ்சு பேன்ட்ட எல்லாம்
தூக்கி போட்டு ஓரம் கட்டு...
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ
பெண்: துள்ளி விளையாடும் சிறுசுங்களே
ஊரான் கதை பேசும் பெருசுங்களே
ஏ....ஹெ ஹே ஏ....
துள்ளி விளையாடும் சிறுசுங்களே
ஊரான் கதை பேசும் பெருசுங்களே
ஆண்: மண்ணோட சாயம் … வேட்டியில கலந்துருக்கு
தமிழர் பண்பாடு … வேட்டி சட்டை தானுங்க
எட்டு முழம் வேட்டி …
முட்டி மேல மடிச்சி கட்டி
வேர்வை சிந்த விவசாயம் பண்ணுங்க
பெண் : நீ.. வாழ்வோட
போறாடி கொண்டாடு
ஆண்: சோத்துல கை வைக்க
ஒழைக்கணும் டா
நம்ம சேத்துல ஒழைச்சவனா
மதிக்கணும் டா... போடு,
சோத்துல கை வைக்க
ஒழைக்கணும் டா
நம்ம சேத்துல ஒழைச்சவனா
மதிக்கணும் டா...
புளிய மரம் தேங்கா மரம்
தேங்கா உருண்டு கீழ விழும்
புளிய எடுத்து வாயில வச்சா
புளியங்கொட்டை தட்டு படும்
(புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும்
புளியங்கொட்டை தட்டு படும்)
பெண்: சந்தன மட்ட … ராக்கெட்-அ
பறக்க விட்டேன் … ராக்கெட்-அ
ஆண்: சந்தன மட்ட … ராக்கெட்-அ
பறக்க விட்டேன் … ராக்கெட்-அ
பெண்: வாடா ராசா …
மனமணக்கும் சிவப்பு ரோசா
பார்த்த ஒடனே
தவிதவிக்கும் மனசு லேசா
ஆண்: மாடர்ன் பொண்ணே …
புடவ பொட்டு பாரு கண்ணே
தறிய ஓட்டி … பாதி குடும்பம் ஓடுதுனே
நெல்லு வெதைச்சவனே வாழ்த்துரோமே
சொல்லி ஒழச்சவனே நாட்டுரோமே
ஆண்: நெத்தி வகுடெடுத்து வாருவோமே
சுத்தி கலரடிச்சி போகுறோமே
ஏ...ஜீன்ஸ்சு பேன்ட்ட எல்லாம்
தூக்கி போட்டு ஓரம் கட்டு…
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
புடவையா தான் கட்டிக்கோ …
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
வேட்டி எடுத்து கட்டிக்கோ …
கெத்தா இருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ
புடவையா தான் கட்டிக்கோ …
நல்லாருக்கும் பாத்துக்கோ