Kakidha Kappal - [காகிதக் கப்பல்]

October 12, 2021

Movie: Madras

Music: Santhosh Narayanan

Direction: Pa. Ranjith

Lyrics: Gaana Bala

Singers: Gaana Bala



காகிதக் கப்பல் கடலுல கவுந்திடுச்சா
காதலில் தோத்துட்டு கண்ணத்துல கையவச்சிட்டா

ஓடுற பாம்ப புடிக்கிற வயசுலதான்
ஏறுனா உடையிற முருங்கக்கா மரத்துலதான்
கைக்குத் தான் எட்டித்தான்
வாயிக்குத் தான் எட்டல

காகிதக் கப்பல் கடலுல கவுந்திடுச்சா
காதலில் தோத்துட்டு கண்ணத்துல கையவச்சிட்டா

கத்திப் பெட்டியால உள்ள கட்டம் ஒன்னு 
கட்டித்தானே வாழும் நம்ம வாழ்க்கையில
ஏ இன்பம் வரும் துன்பம் வரும் 
காதல் வரும் கானம் வரும் 
எப்பொழுதும் கவலை இல்லை

காலத்தான வாரி விட்டு நாங்க மேல ஏற மாட்டோம் 
கோடிக்குத் தான் ஆசப்பட்டு
ஏ காசு கையில் வந்துட்டாலும் கஷ்டத்துல வாழ்ந்துட்டாலும் 
போக மாட்டோம் மண்ண விட்டு

தடையைத் தாண்டி நீ நடையைப் போடுடா
அடக்க நினைச்சா நீ தட்டிக் கேளுடா
தடையைத் தாண்டி நீ நடையைப் போடுடா
அடக்க நினைச்சா நீ தட்டிக் கேளுடா

காகிதக் கப்பலில் கரை போய் சேர்ந்திடுலாம்
காதலில் ஒருநாள் நீயுந்தான் ஜெயிச்சிடலாம்
அக்கரைக்கும் இக்கரை
எப்பொழுதும் பச்சைதான்...!!!

Kakidha Kappal song lyrics in Tamil


Powered by Blogger.