Enga Ooru Madrasu - [எங்க ஊரு மெட்ராசு]

Movie: Madras

Music: Santhosh Narayanan

Direction: Pa. Ranjith

Lyrics: Kabilan

Singers: Hariharasudhan, Meenakshi Iyer



சென்னை வட சென்னை சென்னை வட சென்னை இந்த கறுப்பர் தமிழ் மண்ண கறுப்பர் தமிழ் மண்ண யாரோ இசைப்பாறோ எங்க வேர அசைப்பாறோ வேர அசைப்பாறோ எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு சென்னை வட சென்னை கறுப்பர் தமிழ் மண்ண முள்ளு தச்ச கூட்டுக் குள்ள காக்கா குஞ்சா வாழ்ந்த கூட பள்ளிகூட புள்ள போல துள்ளி குதிப்போம் மொட்டை மாடி மேல நாங்க தொட்டி செடி போல இல்ல கூட்டமாக கூடி வாழும் காட்டு மரம் தான் ரிப்பன் பில்டிங் ஹை கோர்ட் எல்லாம் செங்கல் மணல் மட்டும் அல்ல எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்கு டா கட்டுப்பாடு போட்டு நீங்க எங்கள தான் கட்டி வச்ச சட்டி மேளம் போல நாங்க சத்தம் போடுவோம் கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம் அட இருக்கும் இடத்தில இருந்து பறவையா பறப்போம் கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம் அட இருக்கும் இடத்தில இருந்து பறவையா பறப்போம் எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு கமருகட்டு கண்ணுக் காரி திமிரிக்கிட்டு போகும் பொது அமரன் கிட்ட சொன்ன காதல் கொண்டாட்டம் தான் கால் பந்து குத்து சண்ட கேரம் போர்டு கபடி எல்லாம் எங்களோட வீரம் சொல்லும் விளையாட்டு தான் பேண்ட்டு சத்தம் டேப்பு சத்தம் கான பாட்டு காத சுத்தும் ஆகா மொத்தம் வாழுவோமே இசையோடு தான் போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு கூட்டம் கூடி வோட்டு போட்டு ஏமாற்றமே எங்க பண்பாடு தான் உழைக்கும் இனமே உலக ஜெய்திடும் ஒரு நாள் விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள் உழைக்கும் இனமே உலக ஜெய்திடும் ஒரு நாள் விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள் எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு...!!!

Enga Ooru Madrasu lyrics in Tamil


Powered by Blogger.