Sodakku Mela - [சொடக்கு மேல]

Movie: Thaanaa Serndha Koottam

Music: Anirudh

Direction: Vignesh ShivN

Lyrics: Mani Amudhavan & Vignesh ShivN

Singers: Anthony Daasan



சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

அய்யா வாங்கய்ய வாங்கய்ய
எங்கய்யா இருக்கீங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க
சொடக்கு மேல ஹே
சொடக்கு மேல

அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

நடக்குரவன பறக்க விடனும்
அழுகுரவன சிரிக்க விடனும்
மொடங்குனவன தொடங்க விடனும்
கலங்குனவன கலக்க விடனும்
தடுக்க தடுக்க தாண்டி வரணும்
மிதிக்க மிதிக்க மீண்டு வரணும்
கொதிக்க கொதிக்க கோவம் வரணும்
கீல பொதச்சா மொளச்சி வரணும்

சொடக்கு மேல ஹே
சொடக்கு மேல
அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது

ஹே தடுக்குறவன கெடுக்குறவன
மொறச்சி பாக்கணும்
தலகணத்துல குதிக்குறவன
சரிச்சி பாக்கணும்
அடி வயித்துல அடிக்குறவன
எதுத்து கேட்கணும்
இனி ஒரு முற நம தொட அவன்
நெனச்சு பாக்கணும்
கொடுத்த கொடுத்த அடிய
திருப்பி திருப்பி தரணும்
கொளுத்த கொளுத்த எலிய
கொழுப்ப குறைக்கனும்
அடுத்த அடுத்த நொடிதான்
நெனச்ச மாறி வரனும்
அடைச்ச அடைச்ச
கதவை உதைச்சு தொறக்கணும்

அய்ய போங்கய்யா போங்கய்யா
காணாம போங்கய்யா
கண்ணு முன்ன வந்தா
கன்னம் தான் வீங்கும்யா
அங்கயோ இங்கையோ எங்கையோ போங்கய்யா
எங்க சைடு வந்த இன்ஜுரி ஆகும்யா

சொடக்கு மேல ஹே
சொடக்கு மேல
அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது

{{Suriya: அட போடா இப்ப என்ன கலட்டிட்டோம்னு இந்த ஆட்டம்லாம்

Kalaiyarasan: இந்த மாறி பாட்டெல்லாம் போட்டு ஆடனும்னா நாம ஏதாவது பண்ணி இருக்கணும்ல? Suriya: ஏய் அதான்டா என்னத்த கிழிச்சிட்டோம்னு இந்த ஆட்டம் பாட்டம் கீட்டம்லாம்? உனக்கு வேல கிடைச்சிடுச்சா ? உனக்கு? Friends: மச்சி என்னடா? புதுசா என்னவோ கேட்டுனு இருக்கான்டா? Suriya: ஆனா இதுலாம் நம்ம தப்பில்ல இந்த இடம் இங்க இருக்க அழுக்கு இந்த அழுக்க உருவாக்கி இந்த அழுக்குளையே ஊறி போன இதோ இவனுங்க மாறி ஆளுங்க இவனுங்களாம் பார்த்தாலே}}
சொடக்கு மேல சொடக்கு போடுது...!!!
வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது
வந்து வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர

தூக்கி போட்டு மிதிக்க தோணுது
ஹே தட்டி தான் தூக்கணும்
தண்ணிய காட்டனும்
ஓட ஓட விட்டு முட்டிய பேக்கணும்
கூட்டத்தை செக்கனும் கத்துனா கேக்கணும்
இல்லாதவன் வலி என்னனு காட்டனும்
வெரட்டி வெரட்டி
ஹே பொறட்டி பொறட்டி
உன்ன வெரட்டி வெரட்டி
வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர
தூக்கி போட்டு மிதிக்க தோணுது

சொடக்கு மேல சொடக்கு போடுது...!!!

Sodakku Mela Lyrics in Tamil


Powered by Blogger.