Un Viligalil Viluntha - [உன் விழிகளில் விழுந்த]

October 05, 2021

Movie: Maan Karate

Music: Anirudh

Direction: Thirukumaran

Lyrics: R.D. Raja

Singers: Anirudh & Shruti Haasan

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வோற எதுவும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிபதிற்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடித்தான் அளஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்
நான் முழுசா என்னைதான் கொடுத்துட்டேன்
நா உன்னை வாங்கிட்டேன்

நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணமே
நான் வாழவே
நான் உன்னை ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
(அன்பே அன்பே அன்பே..)

உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலை விரும்ப மாட்டேனே அன்பே
(அன்பே அன்பே அன்பே..)

அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு .. ஓஹோஹோ ..

நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே..

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
வேற எதுவும் வேண்டாமே அன்பே...

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே...

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே அன்பே...!!!

Un Viligalil Viluntha Song Lyrics in Tamil


Powered by Blogger.