Min Vettu Naalil - [மின் வெட்டு நாளில்]

Movie: Ethir Neechal

Music: Anirudh

Direction: R.S. Durai Senthilkumar

Lyrics: Vaali

Singers: Mohit Chauhan & Shreya Ghoshal



ஆண்: ஓஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா 

மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா 

உயிர் தீட்டும் உயிலே வா 
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

காதல் காதல்
ஒரு ஜொரம் காலம்
யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள்
தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கியதில்லையே

காதல் காதல்
ஒரு ஜொரம் காலம்
யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள்
தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கியதில்லையே

ஜப்பானை விழித்து
எப்போது நடந்தாய் 
கை கால்கள் முளைத்த ஹைகூவே

பெண்: ஜவ்வாது மனதை
உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே

ஆண்: விலகாமல் கூடும்
விழாக்கள் நாள் தோறும்

பெண்: பிரியாத வண்ணம்
புறாக்கள் தோல் சேரும்

ஆண் & பெண்: ஈச்சம் பூவே தொடு தொடு 
கூச்சம் யாவும் விடு விடு 
ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு
இளமையில் தவிப்பது தகுமோ

பெண்: ஓ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

ஓஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

ஆண் & பெண்: உயிர் தீட்டும் உயிலே வா 
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

காதல் காதல்
ஒரு ஜொரம் காலம்
யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள்
தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கியதில்லையே 

காதல் காதல்
ஒரு ஜொரம் காலம்
யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள்
தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கியதில்லையே

Velicha Poove Vaa Lyrics in Tamil


Powered by Blogger.