Aasai Oru Pulveli - [ஆசை ஓர் புல்வெளி]


ஆண்: ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி.

பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே

ஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே.

ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்.

ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்..


ஆண்: யார் உயிர் யாரோடு ?

யார் உடல் யாரோடு?

போனது மர்மம்.

ஆனது இன்பம்.

காற்றுக்கு எல்லை இல்லையே.

ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்.

ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்..


ஆண்: இளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள்

விழித்து பார்த்ததும் வண்ணங்கள்..


ஆண்: விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம்.

காற்றுக்கு எல்லை இல்லையே..


பெண்: மேகத்தில் மின்னல் போலவே பாதைக்கு பாதம் போலவே

மேகத்தில் மின்னல் போலவே பாதைக்கு பாதம் போலவே...!!!


Movie: Atta Kathi
Music: Shanthosh Narayanan
Direction: Pa. Ramjith
Lyrics: Kabilan
Singers: Pradeep Kumar, Kalyani Nair


Male: Aasai oru pulveli adhil aan pen iru pani thuli.

Poo meedhu thoongidum oru poongkatru polave

Oh ringaarame oru nenjil mounamaaga ketkume.

Aagayam mazhaiyil neeradum koonthalum meesaiyum.

Aagayam mazhaiyil neeradum koonthalum meesaiyum..


Male: Yaar uyir yaarodu?

Yaar udal yaarodu?

Ponathu marmam.

Aanathu inbam.

Kaatrukku ellai illaiye.

Aagayam mazhaiyil neeradum koonthalum meesaiyum.

Aagayam mazhaiyil neeradum koonthalum meesaiyum..


Male: Ilamai thookkathil irandu yekkangal

Vizhithu paarthathum vanngal..


Male: Viralgal korththu than thisaigal meeralaam

Kaatrukku ellai illaiye..


Female: Megathil minnal polave paadhaikku padham polave.

Megathil minnal polave paadhaikku padham polave...!!!


Aasai oor pulveli song lyrics in Tamil

Powered by Blogger.