Kutty Pattas -[குட்டி பட்டாசு]

Album: Kutty Pattas

Music: Shanthosh Dhayanidhi

Direction: Venki

Lyrics: A.Pa Raja

Singers: Shanthosh Dhayanidhi, Rakshitha Suresh



ஆண் : அடியே அடியே என் குட்டி பட்டாசே
தனியே தனியே வந்து விட்டு விலாசே
உயிரே உயிரே என்னை மன்னிச்சு பேசு
கண்ணால் தீ வீசாதடி...

ஆண் : ச ரி க ம ப த நி
நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசைய நான் கொட்டி விடவா?
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா?
இடைவெளி ஏன் நீ வா 
ரெண்டு முத்தம் வைக்க வா..

ஆண் : மணக்கும் அஞ்சடி பெர்பியூம் நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
மொறச்சா கீரிடும் கண்ணாடி..

ஆண் : உடம்ப சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுற அள்ளி நீ
அருகில் பக்கமா வர வெக்காம?
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா..

ஆண் : ஹே.. முன்முனுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தமா?
வெளிய அத சொல்லாம
உசுரில் இங்க யுத்தமா?
அடி கள்ளி நெஞ்ச கிள்ளி
என்னை தள்ளி வைக்கலாமா?
கொஞ்ச சொல்லு உன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்..

ஆண் : திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்
ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்
நெத்தி பொட்ட மாட்டிக்கலாம்
பத்து பிள்ளை பெத்துக்கலாம்  
விட்டு விட்டு மோதிக்கலாம்
தொட்டு தொட்டு தேடிக்கலாம்
விட்ட குறைய தொட்ட குறைய
மத்தபடி.. தனனனனா...

பெண் : நானும் நீயாகி போனேன்
நீயும் வேறு ஆளாகி போனாய் ஏனோ?
காத்து கிடந்த நாட்கள் இதுவா?
கானல் நீர் போல ஏன் மாற்றினாய்??

பெண் : இது போதாது இன்னும் தள்ளி நீ நில்லு
சிங்கள் ஆகவே சுகம் காணு..

ஆண் : இது போல நடக்காது
என்னை மன்னிச்சிடு செல்லகுட்டி
பாதம் வழி பாத்து
என் நெஞ்ச வெச்சு காத்து கிடப்பேன்..

ஆண் : ஹே முன்முனுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தமா
வெளிய அத சொல்லாம
உசுரில் இங்க யுத்தமா
அடி கள்ளி நெஞ்ச கிள்ளி
என்னை தள்ளி வைக்கலாமா?
கொஞ்ச சொல்லு உன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்..

ஆண் : ச ரி க ம ப த நி
நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசைய நான் கொட்டி விடவா?
வருகிற ஆவணி
நான் வீட்டில் சொல்லவா?
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்க வா..

ஆண் : மணக்கும் அஞ்சடி பெர்பியூம் நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
மொறச்சா கீரிடும் கண்ணாடி
உடம்ப சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுற அள்ளி நீ
அருகில் பக்கமா வர வெக்காம?
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா..

ஆண் : ஹே முன்முனுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தமா
வெளிய அத சொல்லாம
உசுரில் இங்க யுத்தமா...!!!

Kutty Pattass Munu Munukara Muthamma Song Lyrics in Tamil


Powered by Blogger.