Thooriga Lyrics in Tamil - [தூரிகா பாடல் வரிகள்]

August 07, 2021

Movie: Navarasa(Guitar Kambi Mele Nindru)

Music: Karthik

Direction: Gowtham Menon

Lyrics: Madhan Karky

Singers: Karthik



ஆண் : ஹேய்..விழும் இதயம் ஏந்தி பிடி.
ஹேய்…
அதில் கனவை அள்ளிக்குடி.
ஹேய்…
குருஞ்சிறகு கோடி விறி.
வா..என் இதழில் ஏறி சிரி..

ஆண் : கிட்டார் கம்பி மேலே நின்று
கீச்சும் கிளியானாய்.

ஆண் : வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்…

ஆண் : தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்…

ஆண் : சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்..

ஆண் : நான் துளி இசையில் வாழும் இலை.
நீ எனை தழுவ வீழும் மழை.
வேர்.. வரை நழுவி ஆழம் நனை.

ஆண் : நீ.. என் உயிரில் நீயும் இணை.
ப்யானோ பற்க்கள் மேலே வந்து
ஆடும் மயிலானாய்…

ஆண் : வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்…

ஆண் : தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்…

ஆண் : சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்..

பெண் : .'.'.'.'.'

ஆண் : தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்…

ஆண் : சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்..

ஆண் : காரிகா என் காரிகா…
இதழோடுதான் கூடதான் தவித்திட காத்திடு
என சோதனை செய்கிறாய்.

ஆண் : தூரிகா என் தூரிகா
வானவில் மழையென மழையென
பெய்கிறாய்…

Navarasa-Guitar Kambi Mele Nindru-Thooriga Lyrics in Tamil


Powered by Blogger.