Sevanthi Poo Mudicha - [செவ்வந்தி பூ முடிச்ச]
Movie: 16 Vayathinile
Music: Ilayaraja
Direction: Bharathiraja
Lyrics: Kannadasan
Singers: P.Susheela, Malaysia Vasudevan
குழு: தன்னான தான தன்னே தன்னென
ஹோய்
தன்னே தன்னென
ஹோய்
தன தன்னானே தான
தன்னே தான்னான
ஹோய்
தனே தன்னானே
ஹோய்
தனே தன்னானே தன்னானே
குழு : ஹோய்....
குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்.
சேதி என்னக்கா?
ஹோய்.
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா?
ஹோய்.
முத்து பல்லக்கா
ஹோய்
அது என்னமோ என்னமோ
குழு : ஹோய்....
ஆண் : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
குழு : ஹோய்.
ஆண் : சேதி என்னக்கா?
குழு : ஹோய்.
ஆண் : நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா?
குழு : ஹோய்.
ஆண் : முத்து பல்லக்கா
குழு : ஹோய்.
ஆண் : அது என்னமோ என்னமோ
குழு : ஹோய்....
பெண் : கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு.
அத நேரில் காட்டு. அது சிரிப்பது தெரியாதோ?
பெண் : பூசை உன் கையால் போட்டாச்சு.
நானும் பார்த்தாச்சு. இனி எனக் அது புரியாதோ?
ஆண் : கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்.
ரெண்டு கையாலே அத வளைப்பேன்.
ஆண் : கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்.
ரெண்டு கையாலே அத வளைப்பேன்...
ஆண் : சிரிக்காதே.. நாடு பொறுக்காதே.
என் மனசே கெடுதே.
குயிலே மயிலே ஹோய்...
பெண் : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா
குழு : ஹோய்.
பெண் : சேதி என்னய்யா?
குழு : ஹோய்.
பெண் : நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா?
குழு : ஹோய்.
பெண் : முத்து பல்லய்யா
குழு : ஹோய்.
பெண் : அது என்னமோ என்னமோ
குழு : ஹோய்...
குழு : தந்தன தான தந்தன தானா
தந்தன தந்தன தந்தன தான
தானா தானா..
ஆண் : ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்.
அலை ஓடும், அலை ஓடும்.
கெண்டை விளையாடும்.
ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்
கெண்டை விளையாடும்.
இப்போ மனசுல துடிக்குதம்மா...
பெண் : ஆயிரம் நெனப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு.
அது துணிஞ்சது எதுக்காக?
ஆண் : உடம்பு இப்போ நடுங்குதம்மா.
சலங்கையைப்போல் குலுங்குதம்மா.
பெண் : நீ பலசாலி, நல்ல அறிவாளி.
ஆண் : எனக்கு இதுவே போதும்
குயிலே மயிலே ஹோய்...
குழு : செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா
ஹோய்.
சேதி என்னக்கா?
ஹோய்.
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா?
ஹோய்.
முத்து பல்லக்கா
ஹோய்.
அது என்னமோ என்னமோ
குழு : ஹோய்...
குழு : செவ்வந்தி பூ குடுத்த சின்னய்யா
ஹோய்.
சேதி என்னய்யா?
ஹோய்.
நான் சிட்டாட்டம் ஏன் சிரிச்சேன் சொல்லய்யா
ஹோய்.
முத்து பல்லய்யா
ஹோய்.
அது என்னமோ என்னமோ
குழு : ஹோய்...
குழு : அது என்னமோ என்னமோ
ஹோய்...
அது என்னமோ என்னமோ
ஹோய்...!!!