Poo Avizhum Pozhudhil - [பூ அவிழும் பொழுதில்]

Movie: Enakkul Oruvan

Music: Santhosh Narayanan

Direction: Prasath Ramar

Lyrics: Vivek

Singers: Pradeep Kumar


பூ அவிழும் பொழுதில்
ஓராயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா

பால் சிரிப்பால் 
ஒளிப்பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும் 
ஓர் நிலையே...
மேகம் கூடும் நேரம் பூமழையே

என் மூசுக் குழலிலே
உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே 
உள்நெஞ்சம் நனையுதே

என் மூசுக் குழலிலே
உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே 
உள்நெஞ்சம் நனையுதே

வான் வெளிமீதே வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே...
வெண் சிரகேற்றாள்
என் விரல் கோர்த்தாள்
கண்களை மறைத்தே 
கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரம் மீறும் 
ஓர் நிலையே...
தேகம் தோறும் தூவும் பூமழையே...

பூ அவிழும் பொழுதில்
ஓராயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா...!!!

Poo Avizhum pozhudhil
Oraayiram kanaa
Orr kanavin vazhiyil adhey nilaa

Paal sirippal
Olipoo thelithaal
Thegam maegam aagum 
Oor nilayae...
Maegam koodum naeram poomazhaiyae

En moochu kuzhalilae
Un paadal thavazhudey
Undaana isaiyilae
Ull nenjam nanaiyudey

En moochu kuzhalilae
Un paadal thavazhudey
Undaana isaiyilae
Ull nenjam nanaiyudey

Vaan veli meedhey ven madhi thondrum
Aan veli maelae aval udhithaalae...
Ven siragaetraal
En viral korthaal
Kangalai maraithey 
Kanavukul izhuthaal
Kaalam naeram meerum 
Oor nilaiyae...
Thegam thoorum thoovum poomazhaiyae...!!!



Powered by Blogger.