Mayakkathe Maaya Kanna - [மயக்காதே மாயக் கண்ணா]

October 28, 2021

 Movie: Sabhaapathy

Music: Sam CS

Direction: R. Srinivasa Rao

Lyrics: Vivek

Singers: Srinisha Jayaseelan


மயக்காதே மாயக் கண்ணா நீ
மயக்காதே மாயக் கண்ணா நீ

மயக்காதே மாயக் கண்ணா நீ
மயக்காதே மாயக் கண்ணால் நீ
மறைக்காதே மாயக் கண்ணால் நீ
மயக்காதே நீ

ஓர் ஊஞ்சல் வருமோ
நானும் அதிலே ஆடி வரலாமோ
உன் கோல குழலோ
நானும் அதிலே நீந்தி வரலாமோ

ஸ்ரீரங்க நாயகனே
ஓரங்க நாடகமே
கார் வண்ண தேராக
வா வா வா வா

ஆயர்கள் கூடி வர
ஆராரோ பாடி வர
கையள்ளி தாலாட்ட வா

மயக்காதே மாயக் கண்ணா நீ
மயக்காதே மாயக் கண்ணா நீ

மரப்பாச்சி இவளா
உன் மனம் தான் கொலுவா
படியில் அழகாய் அமர்ந்தேன்

மயில் தோகை இவளா
உன் உருவே மயிலா
உடனே அசைந்தேன் இசைந்தேன்

உனையே நான் சேரும் வரை
அகலாது அசையாது இவள் ஆசை
திருடிய வெண்ணை போல
உன்னை சேர வா

மயக்காதே மாயக் கண்ணா நீ
மயக்காதே மாயக் கண்ணால் நீ
மறைக்காதே மாயக் கண்ணால் நீ
மயக்காதே நீ

ஸ்ரீரங்க நாயகனே
ஓரங்க நாடகமே
கார் வண்ண தேராக
வா வா வா வா

ஆயர்கள் கூடி வர
ஆராரோ பாடி வர
கையள்ளி தாலாட்ட வா...!!!

Mayakkathe Maaya Kanna Lyrics in Tamil


Powered by Blogger.