Kaila Edu Power'ah - [கையில எடு பவர]

November 01, 2021

Movie: Jai Bhim

Music: Sean Roldan

Direction: Tha. Se. Gnanavel

Lyrics: Arivu

Singers: Arivu


குழு: கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழி ஏதும் இனி இல்ல அத தவிர

குழு: மீட்டு எடு பவர
கேட்டு எடு பவர
வழி அது தான்
நம்மோட தல நிமிர

குழு: ததாகதா ததாகதா ததாகதா
ஆண்: திருத்தம் கொண்டு வா
குழு: ததாகதா ததாகதா ததாகதா
ஆண்: அறத்தை ஏந்தி வா

ஆண்: சமரசம் இல்லை
சமர் இது சரி நிகராக
துயரம் இனி ஏது துணிந்து வா
ததாகதா ததாகதா

ஆண்: ஒளிரட்டும் இனி எளியவர்
விழி முடிவோடு
தொடங்க வழி ஏது முழங்கு வா
ததாகதா ததாகதா

ஆண்: போராடித்தான் வாங்கணும் டா
மூச்சையும் தான்
சேராம தான் நாமிருந்தா
மாற்றம் உண்டா

குழு: கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழி ஏதும் இனி இல்ல
அத தவிர

குழு: மீட்டு எடு பவர
கேட்டு எடு பவர
வழி அது தான்
நம்மோட தல நிமிர

ஆண்: எளியவர் குரல் எனவே
குழு: ஹா ஆஅ…ஹோ…ஓ…
ஆண்: முழங்கிடு இடி எனவே
சுயநலம் ஒழிந்திடவே
குழு: ஹா ஆஅ…ஹோ…ஓ…
ஆண்: சமம் என உயர்ந்திடவே

ஆண்: யாருக்கும் பொது தான் நீதி
ஊருக்கு உணர்த்திடு நீ
குழு: ஹா ஆஅ…ஹோ…ஓ…
ஆண்: பேருக்கு வாழ்க்கைய ஓட்டாம
நேருக்கு நேர் எழு நீ
குழு: ஹா ஆஅ…ஹோ…ஓ…

குழு: கேட்டா தான் கிடைக்கும்னா
அட கெடைக்குற வரைக்கும் கேட்டுக்கடா
காத்தா நீ பறக்கலாம்
உன்ன அடைக்கிற சிறைய ஒடச்சுக்கடா

ஆண்: சமரசம் இல்லை
சமர் இது சரி நிகராக
துயரம் இனி ஏது
துணிந்து வா

ஆண்: ஒளிரட்டும் இனி எளியவர்
விழி முடிவோடு
தொடங்க வழி ஏது
முழங்கு வா

ஆண்: We want untouchability to be abolished.
We have been carrying all untouchability for two thousand years.
Nobody bothered about it,
Nobody bothered about it.

ஆண்: உத்தரவெல்லாம் போடத்தான்
நீ யாரு எனக்கு
நிக்குறவன் தான் எப்போதும்
உண்மைக்கு பக்கத்திலே
ஆடுகள் இல்ல பாக்காத வீணாக
மிரட்டித்தான்
ஆயுதம் இல்ல அன்பால நடக்கும்
புரட்சி தான்

குழு: கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழி ஏதும் இனி இல்ல அத தவிர

குழு: ததாகதா ததாகதா ததாகதா
ஆண்: திருத்தம் கொண்டு வா
குழு: ததாகதா ததாகதா ததாகதா
ஆண்: அறத்தை ஏந்தி வா

குழு: கையில எடு பவர...!!!

Thala Kodhum Elangathu Song Lyrics in Tamil

Powered by Blogger.