Sendu Malliyaa Manasula - [செண்டு மல்லியா மனசுல]

Movie: Jai Bhim

Music: Sean Roldan

Direction: Tha. Se. Gnanavel

Lyrics: Yugabharathi

Singers: Ananthu, Kalyani Nair


பெண்: செண்டு மல்லியா மனசுல மனக்குற நீ
அடிகரும்பா உசுருள இனிக்குற நீ

செண்டு மல்லியா மனசுல மனக்குற நீ
அடிகரும்பா உசுருள இனிக்குற நீ

தெருவுலே நூறு பூக்கட
எனக்கு நீ வாசம் சேர்த்திட
போதும் தங்கம்

செண்டு மல்லியா மனசுல மனக்குற நீ
அடிகரும்பா உசுருள இனிக்குற நீ

ஆண்: கனவுல நானும் கன்ட மயில்  தோகை 
நிழலென சேர்ந்தே வந்த துணையாக 

கருவேலங் காட்டு ஓரம் 
முசலாக நீயும் நானும் 
விளையாடவே பொறந்தோமடி 
ஏச காத்துமே சுகம் தானடி 

பெண்: செண்டு மல்லியா மனசுல மனக்குற நீ
அடிகரும்பா உசுருள இனிக்குற நீ

இருளடைஞ்ச வீட்டிலும்  நிலவொளியா பொலங்கிட 
நீயும் சேரவே கவலை இல்ல 

ஆண்: குடம் குடமா வேர்வையில் குளிக்கையிலும் 
தொடைத்திடும் நீளும் கைகளால சதி இல்ல 
நெஞ்ச நான் கிழிச்சா அங்க நீயும் இருப்ப 
கந்தல் சேலையிலும் தங்கமா ஜொலிப்ப 
அட உனை விட ஒரு புனிதம் ஏது உலகிலே 
அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே 

குழு: ஒரு காம்புல இரு தாமர 
கொண்ட பாசமோ பசும் பால் நொரை 

பெண்: செண்டு மல்லியா மனசுல மனக்குற நீ
அடிகரும்பா உசுருள இனிக்குற நீ

தெருவுலே நூறு பூக்கட
எனக்கு நீ வாசம் சேர்த்திட
போதும் தங்கம்

செண்டு மல்லியா மனசுல மனக்குற நீ

ஆண்: கனவுல நானும் கன்ட மயில்  தோகை 
நிழலென சேர்ந்தே வந்த துணையாக 

கருவேலங் காட்டு ஓரம் 
முசலாக நீயும் நானும் 
விளையாடவே பொறந்தோமடி 
ஏச காத்துமே சுகம் தானடி 

செண்டு மல்லியே 
செண்டு மல்லியே 
மனசுல நீ மனக்குற நீ
செண்டு மல்லியே 
செண்டு மல்லியே...!!!

Sendumalli Song Lyrics in Tamil


Powered by Blogger.