Sojugada Tamil Version Lyrics - [சோஜுகாதா சூடும் மல்லியே]
Album: Sojugada(Tamil Version)
Music: Guna Balasubramanian
Editing & Grading: Vishal Subramanian
Lyrics: Vivek Ravichandran
Singers: Guna Balasubramanian
மாதேவா மாதேவா மாதேவா
மா தேவா
மாதேவா மாதேவா மாதேவா
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
பல்லாயிரம் பூவின் வகைகளும்
தொடுத்தே ஒரு மாலை
துளசியும் தூப நறுமுகையும்
மாதேவா உனக்கே
செந்தாமரை தாளும் சேர்த்து
செங்கமல மாலை அதில் பல
வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு
மாதேவா உனக்கே
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
ஆர்காலை எழுந்து வணங்கி
அகல் தீ நெய் எடுத்து
சர்க்கரை நாரத்தை பறித்து
மாதேவா உனக்கே
அர்ப்பித்தேன் சுவைகள் பலதான்
படைத்தேனே மாடப்பா
உன் நாமம் துதிக்க ஒன்றனோம்
மாதேவா உனக்கே
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
அர்பற்ற ஆசை துறந்து
அன்றாடம் உனை வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே
மாதேவா தேவா
அர்பற்ற ஆசை துறந்து
அன்றாடம் உனை வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே
மாதேவா தேவா
மா தேவா
ஆள்கொண்ட சபலம் தீர
எப்போதும் உன் நாமம் சொல்வேனே
தூய பரம் பொருளே
மாதேவா தேவா
சோஜுகாதா ஏஏ... சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாதா சூடும் மல்லியே
மாதேவா உனக்கே
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே...!!!