ஆண்: நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆ ரா ரீரோ!
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும், உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆ ரா ரீரோ!
பெண்: நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆ ரா ரீரோ
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும், உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆ ரா ரீரோ!
பெண்: கண்ணோரம் கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே
உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே
பாடல் நீயே ஓஓ..!
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆ ரா ரீரோ
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆ ரா ரீரோ!
ஆண்: இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ என்னிலே வண்ணமாய் பொங்குதே
ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை
என்னை மீட்டுதே ஓஓ..!
பக்கம் நீ வந்ததால் திக்கெல்லாம் வெள்ளி மீனே
நீ தஞ்சமே தஞ்சமே உன்னை நீ தந்ததால்
முல்லெல்லாம் முல்லை தேனே!
பெண், குழு: ஓஓ செல்லமே செல்லமே உள்ளம் கை வெல்லமே
தித்திப்பு முத்தமே கொஞ்சம் தாயேன்
செல்லமே செல்லமே உள்ளம் கை வெல்லமே
அந்திப்பூ காட்டுக்கே கூட்டி போயேன்
காட்டுக்கே கூட்டி போயேன்
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆ ரா ரீரோ
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும், உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆ ரா ரீரோ..!!!
Nenjame Nenjame is a soulful Tamil song from the movie Maamannan, composed by A.R. Rahman with lyrics penned by Yugabharathi. This emotional melody beautifully captures the essence of love, longing, and heartfelt connection. The lyrics are filled with deep emotions, expressing the delicate bond between two hearts, while Rahman’s soothing composition enhances the song’s romantic and touching feel. With its poetic verses and soul-stirring music, Nenjame Nenjame stands out as one of the most memorable tracks from Maamannan.