Erukanchedi Oram - [எருக்கஞ் செடி ஓரம்]

August 06, 2023

Movie: Sandhaiku vantha kili

Music: Deva

Direction: Mari Selvaraji

Singers: S.Janaki, S.P.B



பெண்: எருக்கஞ் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா

எருக்கஞ் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா

நாளென்ன போழுதென்ன
நான் பாடத்தான்
வேறென்ன வேறென்ன 
நான் ஆடத்தான்
ஏனோ என் மனம் தானா நினைச்சு 
வீனா துடிக்குது

எருக்கஞ் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா

ஆத்தோரம் வீடு கட்டி 
மேடை கட்டி பாட்டெடுத்தேன்
சேத்தொரம் தாமரையை
சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்

ஆத்தோரம் வீடு கட்டி 
மேடை கட்டி பாட்டெடுத்தேன்
சேத்தொரம் தாமரையை
சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்

அக்கக்கோ குயிலு ஒன்னு
யாரை எண்ணி பாடுதடி
அத்தை மக நான் இருக்க
யாரை இங்கு தேடுதடி
என் மாமா என்ன கோவம்
சொல்லு என்ன பிடிக்கலையா

ஆண்: எருக்கஞ் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே நானே


வானவில்லில் நூலெடுத்து
சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து
வாசல் வலி நான் வருவேன்

வானவில்லில் நூலெடுத்து
சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து
வாசல் வலி நான் வருவேன்

அம்மாடி சின்ன பொண்ணு
உன்னை எண்ணி வாடுறேன்டி 
ஆத்தாடி கோவம் இல்லை
அத்த மகன் பாடுறேன்டி
என் மானே என்ன கோபம்
சொல்லு என்ன பிடிக்கலையா

எருக்கஞ் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே மானே

எருக்கஞ் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே நானே

நாளென்ன போழுதென்ன
நான் பாடத்தான்
வேறென்ன வேறென்ன
நான் ஆடத்தான்
ஏனோ என் மனம் தானா
நினைச்சு வீனா துடிக்குது

பெண்: எருக்கஞ் செடி ஓரம்
இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல
உருகி தவிச்சேனே ஆமா..!!!

Erukanchedi_Oram



Erukanchedi oram song is one of the very famous tamil town bus songs while traveling in tamilnadu village buses. This Thenisai thendral Deva composition got very rooted and folk essence in it, which makes this song loved by rural people.
Powered by Blogger.