Rathamaarey Rathamaarey - [ரத்தமாரே ரத்தமாரே]
Movie: Jailer
Music: Anirudh
Direction: Nelson
Lyrics: Vignesh Shivan
Singer: Vishal Mishra
ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மோத்தமாரே
ரத்தமாரே மோத்தமாரே
என் ரத்தமாரே
பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திக்கூரே என் மக்கமாரே
மோத்தமாரே மோத்தமாரே
என் ரத்தமாரே
என் முகம் கொண்ட என் உயிரே
என் பெயர் காக்க பிறந்தவனே
என் குணம் கொண்ட என் உலகே
எவனயும் தாண்டி சிறந்தவனே
எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ
நான் நம்ப தயங்க நல்லவன் நீ
புதல்வா புதல்வா வா
புதல்வா புதல்வா வா
புகழ் பூக்கள் தூவிடா
புவி எங்கும் வாழடா
மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
முகம் பூக்குதேனடா
ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மோத்தமாரே
ரத்தமாரே மோத்தமாரே
என் ரத்தமாரே
பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திக்கூரே என் மக்கமாரே
மோத்தமாரே மோத்தமாரே
என் ரத்தமாரே
தலை முறை தாண்டி நிற்கும்
தந்தை மகன் கூட்டானி
வெற்றி கதைகள் ஊரில் நித்தம் கேட்கிறேன்
சிங்கம் பெற்ற பிள்ளை என்று
ஊரே சொல்லும் ஓசையோடு
ஒய்யாரமாக ஒய்வேடுக்கின்றேன்
அன்பை மட்டும் அள்ளி வீசும்
வீடு அமைவது அழகே
அதிசயம் அற்புதம் அதுவே
அமைத்த புதல்வா புதல்வா வா
புதல்வா புதல்வா வா
புகழ் பூக்கள் தூவிடா
புவி எங்கும் வாழடா
மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
முகம் பூக்குதேனடா
ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே என் மோத்தமாரே
ரத்தமாரே மோத்தமாரே
என் ரத்தமாரே
பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்திக்கூரே என் மக்கமாரே
மோத்தமாரே மோத்தமாரே
என் ரத்தமாரே..!!