Nee Paartha Vizhigal - [நீ பாா்த்த விழிகள்]

Movie: 3

Music: Anirudh

Direction: Aishwarya Dhanush

Lyrics: Dhanush

Singers: Vijay Yesudas & Shweta Mohan



ஆண்: நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

பெண் : இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா
நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா
என் விழிகளில் முதல் வலி

ஆண்: நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

நிழல் தரும் இவள் பாா்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே உயிா் நீதான் என்றால்
உடனே வருவாய் உடல் சாகும் முன்னாள்

பெண்: அனலின்றி குளிா் வீசும்
இது எந்தன் சிறை வாசம்

ஆண்: இதில் நீ மட்டும்
வேண்டும் பெண்ணே

நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

பெண்: நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

ஆண்: இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா
நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா ஓஹோ...!!!

Nee Paartha Vizhigal song lyrics in Tamil


Powered by Blogger.