Adiyaathi kanni vaikatha - [அடியாத்தி கண்ணி வைக்காத]
Movie: Paramporul
Music: Yuvan Shankar Raja
Direction: C Aravind Raj
Lyrics: Snehan
Singer: Yuvan, Anirudh
ஏய் அடியாத்தி கண்ணி வைக்காத கண்ணி வைக்காத
ஆள பாத்து புள்ளி வைக்காத புள்ளி வைக்காத
ஆகாத ஆசைகள அடுக்கி வைக்காத
உத்தமன்னா வாழுரோனு ஓதுங்கி நிக்காதா
ஏய் அடியாத்தி கண்ணி வைக்காத கண்ணி வைக்காத
ஆள பாத்து புள்ளி வைக்காத புள்ளி வைக்காத
ஆகாத ஆசைகள அடுக்கி வைக்காத
உத்தமன்னா வாழுறேனு ஒதுங்கி நிக்காதா
மூணு வேளை பசி எடுத்தா
நோய் இல்லாத தேகம்
படுத்ததும் உறக்கம் வந்தா
வாழ்க்க உனக்கு யோகம்
ஆடும் வரை இந்த மேடை உனக்கு டா
ஏய் அம்மனமான வாழ்வில் வேடம் எதுக்கு டா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்..
தினம் தூக்கத்துல வாழ்வா தொலைக்குது
பல கூட்டம் தான்
தூங்காம வாழ்வா தேடுது
சில கூட்டம் தான்
கண்ண மூடியும் தூக்கம் வரலயே எனக்கு
எண்ண முடியல மனுஷன் போடுற கணக்கு
கோடி கதைகள இருட்டு சொல்லுதே நமக்கு
தேடி பாரு டா வாழ்க்க தொறந்து தான் கெடக்கு
பணம் தான் வேட்டையடி சிரிக்குது டா பங்களி
அதை நம்பி ஓடுறவன் எல்லாருமே கோமாளி
வாழ்க்க ஒரு ராகசியம் டா (ஆஹான்..)
அதை புரிஞ்சுகிட்டா அதிசியம் டா
(ஆணியே புடுங்க வேணாம்)
ஏய் அடியாத்தி கண்ணி வைக்காத கண்ணி வைக்காத
ஆள பாத்து புள்ளி வைக்காத புள்ளி வைக்காத...!!!
Yei Adiyaathi kanni vaikatha kanni vaikatha
Aala paathu pulli vaikatha pulli vaikatha
Aagatha aasaigala aduki vaikatha
Uthamanna vazhuronu odhungi nikaatha
Yei Adiyaathi kanni vaikatha kanni vaikatha
Aala paathu pulli vaikatha pulli vaikatha
Aagatha aasaigala aduki vaikatha
Uthamanna vazhurenu odhungi nikaatha
Moonu vela pasi edutha
Noi illatha dhegam
Paduthathum urakam vantha
Vazhka unaku yogam
Aadum varai indha medai unaku da
Yei Ammanamana Vazhvil vedam ethuku da
Yei Yei Yei Yei Yei Yei
Dhinam thookathula Vazhva tholaikuthu
pala kootam than
thoongama vazhva theduthu
sila kootam than
Kanna moodiyum thookam varalaye enaku
Enna mudiyala manushan podura kanaku
Kodi kadhaigala iruttu solluthe namaku
Thedi paaru da Vazhka thorandhu than kedaku
Panam than vettaiyadi sirikuthu da pangali
Adha nambi oduravan ellarume komali
Vazhka oru ragasiyam da(Aahaan)
Atha purinjukitta adhisiyam da
(Aaniye pudunga venam)
Yei Adiyaathi kanni vaikatha kanni vaikatha
Aala paathu pulli vaikatha pulli vaikatha..!!