Vandha Edam - [வந்த எடம்]
Movie: Jawan
Music: Anirudh
Direction: Atlee
Lyrics: Vivek
Singer: Anirudh
பெண்: ரெண்டுபடும் காடு
ரெண்டு படுமே ஏ
இந்த ரிமான் நுழைந்தாலே
நடந்தாலே ஏஏஏ..
ஆண்: வரும்போதே தெரியனும்
வர்ர சிங்கம் யாரு
ஊர் பார்த்து கொடுக்கணும்
உனக்கு ஒரு பேரு
ராஜாதி ராஜனை பொடிசு அறியாதே
நான் செஞ்ச சம்பவம் தனி வரலாறு
கம்பிக்குள்ள என் வீடு
கட்டறுந்தா என் மூடு
கிட்ட வந்தா நான் ரூடு
யாரா நீ என் ஈடு
உள்ள வந்தா நான் லீடு
உச்ச கட்டம் என் சூடு
செத்துபோச்சு என் மூடு
சாவே என் சாப்பாடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பலி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு ஏ
ஜவான் வான் வான் வான் ஆ
எல்லா நாளும் சந்தோஷமா
அனுபவிச்சா தப்பம்மா
உர்ராவுது இப்போ நெஞ்சுக்குள்ள
டர்ராவுது நம்ம எதிர்த்த புள்ள
வாம்மாங்குது என்ன புடிச்ச புள்ள
வேணாம்ங்கிது நம்ம அடிச்ச புள்ள
வம்பு பண்ணும் லந்தாறு
பேடு வைப்பு தந்தாரு
என்ன எண்ணி நொந்தாரு
பேசமா போ சாரு
மஜா பண்ணும் மிச்சாரு
உள்ள வந்து மொச்சாரு
கால் எடுத்து வெச்சாரு
என்னோடு கொண்டாடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பலி ஆடு
மாமே பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு ஏ
ஜவான் வான் வான் வான்
எல்லா நாளும் சந்தோசமா
அனுபவிச்சா தப்பம்மா...!!!